Anna Neethan |
---|
அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன் எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன் அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க
உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம்
ஆலமரம் போல எங்க குடும்பம் ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ
ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்