Azhagana Chinnakutti |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது

அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது என்னத்த தேடுது ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி

வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது

அருகம்புல்லும் அடிச்ச நெல்லும் துணைக்கு இருக்குது ஒனக்கு பாதி எனக்கு பாதி வெளைஞ்சு இருக்குது
வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி
ஆட்டுக்குட்டிய குட்டின்னு சொல்லக்கூடாதா நான் சொல்லக்கூடாதா யோவ்
சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி

தென்னம்பாள போல சிரிக்கும் மனசு இருக்குது தெறிச்சு ஓடும் சலங்க போல தெனமும் சிரிக்குது
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி