Azhagil Sokkadha Aangalaa |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
டிங்டாங் ருருருருருருருரு டிங்டாங் ருருருருருருருரு
அழகில் சொக்காத ஆண்களா வலையில் சிக்காத மீன்களாபோடி போடி பருவத்தில் இல்லாத ஜாலியா கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி

டிங்டாங் மனசுக்குள் அடிக்குது டிங்டாங் மலர்க்கொடி அழைக்குது டிங்டாங் மனசுக்குள் அடிக்குது டிங்டாங் மலர்க்கொடி அழைக்குது
சேலைக்கு சேவை செய்ய லாலாலலா சில ராஜாங்கம் உண்டானது சேலைக்கு கோபம் வந்து பல ராஜாங்கம் ரெண்டானது
பெண்களின் கொடியென்ன இறங்குமா அலைக்கடல் அது என்ன உறங்குமா ஆணுக்குள் பெண் என்ன அடக்கமா மானத்தை மழைத் துளி நனைக்குமா
டிங்டாங் மனசுக்குள் அடிக்குது டிங்டாங் மலர்க்கொடி அழைக்குது
அழகில் சொக்காத ஆண்களா வலையில் சிக்காத மீன்களாபோடி போடி பருவத்தில் இல்லாத ஜாலியா கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி
பேசாமல் அடிமை கொள்ள லாலாலலா இந்த பெண்ணொன்றும் கோழையல்ல ஆணுக்கு குலைகள் தள்ள இந்த பெண்ணொன்றும் வாழையல்ல
குடும்பத்தில் எப்போதும் கொடி கட்டு குழப்பங்கள் இல்லாமல் வடிக்கட்டு கணவன் தாண்டாமல் கரை கட்டு கெடுபிடி வந்தாலே நடைக்கட்டு
டிங்டாங் மனசுக்குள் அடிக்குது டிங்டாங் மலர்க்கொடி அழைக்குது
அழகில் சொக்காத ஆண்களா வலையில் சிக்காத மீன்களா போடி போடி பருவத்தில் இல்லாத ஜாலியா கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி