Chinnanjirusu Idha Konjam

Chinnanjirusu Idha Konjam Song Lyrics In English

சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல

ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே

சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு

ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது

கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள கன்னிப் பொண்ணு எண்ணுது கன்னம் ரெண்டும் முத்தம் கேட்டு என்னென்னமோ பண்ணுது காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா

சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு புத்தம் புதுசு என் பேரு சரசு அக்கம் பக்கம் யாருமில்ல வெட்கப்பட்டால் லாபம் இல்ல ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே

சிங்காரி டார்லிங் வாடி மை நேம் இஸ் ரோமியோ நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா சிங்காரி டார்லிங் வாடி மை நேம் இஸ் ரோமியோ நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா

தம்மாதூண்டு கட்டப் பையா சின்ன வீடு தேவையா ஆச மச்சான் நீயும் என்ன பட்டா போட வாரியா காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா