Dab Dab |
---|
பாடகர்கள் : சந்தோஷ் ஜெயகரன் மற்றும் பூஜா
ஹேய் டபு டபு மேல போயிட்டான் அதனால நானும் ஆனேன் டைட் ஆ நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா சொர்க்கத்துல போட்டு வை நல்ல சேர் ஆ
டபு டபு டபு டபுடபு டபு டபு டபு டா ஆ
டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
திமுரா பாக்குற ஒரு தினுசா பேசுற கலர் ஆ இருக்கனு சீன் ஆம்மா இந்த ஹெட் வெயிட் ஏனம்மா
நீ நடயா நடக்குற அந்த கேட்வாக் வேணும்மா நீ கேண்டீன் போட்டோ கு போஸ் குடுக்குற ஆளும்மா
உன் அழக ரசிக்க நிலவும் எறங்கி கீழ வரணும்டி உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட எடுத்து ஏலம் விடணும்டி உன் பார்வை பட்டா சூரியன் கூட சன் கிளாஸ் கேக்குண்டி இது போல பொய்ய அடிக்கடி சொல்லும் ஹீரோ நானடி
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
அனைவரும் : டப் டபு டபு டப் டபு டபு டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
உன்ன கேட்டனா என்ன ரசிக்க சொன்னனா நான் லோக்கல் ஆளுடா கொஞ்சம் பாத்து பேசுடா
நீ சீனா போட தான் உனக்கு நான் தான் கெடச்சனா போடி உன் மைண்டு குள்ள நீ என்ன காதல் மன்னனா
நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது ஓல்டு சீனு டா பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ் லாம் இப்போ காணோம் டா
ஹேஷ்டேகு மீட்டு போட்டுதான் விட்டவன் லைஃப் ஏ க்ளோஸ்ஸு டா வால கொஞ்சம் சுருட்டி வை குளோஸ் யுவர் மவுஸு டா
அனைவரும் : டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
ஹாஆஆஅ
அனைவரும் : டபு டபு மேல போயிட்டான் அதுனால தானே ஆனேன் டைட் ஆ ஆசைப்பட்ட பொண்ணு புளோரா சொர்க்கத்துல போட்டு வை நல்ல சாரா
டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து டபு டபு டப்பாங்குத்து டப் டபு டபு டப்பாங்குத்து
கோவம் ஏனம்மா கொஞ்சம் காம் ஆ போவோம்மா பயத்துல காலு ஒதருதா இல்ல கண்ணு வேர்க்குதா
வந்து ஸ்டெப் அ போடுமா முடிஞ்சா கூட ஆடும்மா எனக்கே சேலஞ்சா வா ஆடி பாப்போம் டா
முப்பது வயசு பொண்ணு கெடைக்காம அலைய போற டா அப்போதான் உனக்கு பொண்ணோட அரும புரியும் பாருடா
சிங்கிள் ஆ இருந்து சிங்கமா நானும் வாழ்ந்துட்டு போவேன் டி அப்துல்கலாம் போல லைஃப் ல நானும் கெத்தா ஆவேண்டி