Dada |
---|
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்
பாடல் ஆசிரியர் : ஆஷிக் ஏ ஆர்
தங்க மணி பொன்னாரம் போல் உறங்கும் மகனே என் கண்ணு மணி
ஆஅ செல்ல மணி முத்தாரம் போல் திளைக்குமே உயிரே என் செல்வ மணி
ஆதித்ய மோனும் அதிதி மோளும் திருச்சூரு ட்ரெய்னுல போயி திருச்சூரு ட்ரெய்னுல போயி அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன ஆத்யம் கண்டது யாரு? ஆத்யம் கண்டது யாரு?
என் கண்ணே அழுதா ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி உன்ன சிரிக்க வெப்பேனே என் தங்க மகனே
என் முதுகின் மேல ஒரு ஆன குட்டிய போல உன்ன தூக்கிக்கிட்டு நான் வேல்டு டூர் போவேனே
உன்ன விட்டா எனக்கு யாரடா என்ன விட்டா உனக்கு யாரடா பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா உந்தன் டாடா
காலேஜுக்கு டூ டேசு லீவு போட்டு வரட்டா ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா
ஸ்பைடர் மேன வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டியாரட்டா மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு அட போலாம் டா
ஆதித்ய மோனும் அதிதி மோளும் திருச்சூரு ட்ரெய்னுல போயி திருச்சூரு ட்ரெய்னுல போயி அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன ஆத்யம் கண்டது யாரு? ஆத்யம் கண்டது யாரு?
ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா கடலுக்குள்ள மீன் புடிக்க ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா
புயல் வந்துச்சா புலி பயந்துச்சா லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா சுறா வந்துச்சாம் சேவ் பண்ணுச்சாம் கர சேர்ந்துச்சாம்
அந்த ஷார்க்க போல ஷார்ப்பா நீயும் இருக்கணும்டா நண்பா எதிரிக்கு கூட ஏதும் ஆபத்துனா கை கொடுடா அன்பா
உன்ன விட்டா எனக்கு யார் டாடா என்ன விட்டா உனக்கு யார் டாடா பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா நீதான் டாடா
ஆஃபீஸுக்கு டூ டேசு லீவு போட்டு வரட்டா ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா