Deva Magal Pole

Deva Magal Pole Song Lyrics In English


 தேவ மகள் போல போகும் நதியானது காலம் துணையாக சேரும் கரையானது தாளம் தவறாமல் ஆடும் அலையானது தவழும் பயணங்கள் காண அழகானது

நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமேஎன்றுமே

அந்தி மேகங்கள் போல் காலம் விரைகின்றது அது போகின்ற இடம் எங்கு யார் பார்த்தது காலம் வாழ்வோடு கை கோர்த்து நடக்கின்றது பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது


இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே

ஜனன மரணங்கள் வாழ்வில் நிலையானது பூமி அதனாலே இன்னும் உயிர் வாழுது இது விதியானது தெய்வ முடிவானது இது விதியானது தெய்வ முடிவானதுவாழ்விலே