Devan Vanthan Therinile

Devan Vanthan Therinile Song Lyrics In English


பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : ஹச் ஆர் விஜயன்

தேவன் வந்தான் தேரினிலே

தேவன் வந்தான் தேரினிலே தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே

மாயன் வந்த வேளையிலே மாயன் வந்த வேளையிலே மலரை காணோம் சோலையிலே

தேவன் வந்தான் தேரினிலே

வாசலில் நின்றேன் வரவேற்க வாசலில் நின்றேன் வரவேற்க வந்தவர் நின்றார் கண் சேர்க்க கோசலை நகரின் ஜானகி ஆனவள் கோயில் சிலையாக வருவாளோ

தேவன் வந்தான் தேரினிலே


நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை நானொரு பேதை அவளொரு சீதை எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை

நானும் அறிவேன் அவளே அறியாள் நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்

தேவன் வந்தான் தேரினிலே தரிசனம் கண்டேன் நேரினிலே தேவன் வந்தான் தேரினிலே

நீரில் ஆடிய அன்னமவள் கண்டான் ராமன் ஜானகியை அவன் கரம் பிடிப்பாள் இந்த கன்னியவள்

தேவன் வந்தான் தேரினிலே