Dhagam Konda Mamoi

Dhagam Konda Mamoi Song Lyrics In English

தாகம் கொண்ட மாமோய் நீ தள்ளிப் போடலாமா மோகம் கொண்ட மாமோய் நீ முத்தம் தேடலாமா

ஹேய் தாகம் கொண்ட மாமோய் நீ தள்ளிப் போடலாமா மோகம் கொண்ட மாமோய் நீ முத்தம் தேடலாமா

கோவை இதழ் ஒரு பழரசம் வா வா பாவை இவளொரு புது ரகம் வா வா கோவை இதழ் ஒரு பழரசம் வா வா பாவை இவளொரு புது ரகம் வா வா

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய்

தாகம் கொண்ட மாமோய் நீ தள்ளிப் போடலாமா மோகம் கொண்ட மாமோய் நீ முத்தம் தேடலாமா

மாலை பெண்ணாக்கி மலைத்தேனை கண்ணாக்கி நதியை நடையாக்கி பூங்கொடியை இடையாக்கி

மூவுலகே போதை கொள்ள ஆணுலகே அடிமையாக என்னை படைத்தானடா நான் உன்னை மதித்தேனடா

இரவின் அதிசயம் உலகின் அதிசயம் போல இருக்குதா சொல்லு தேவ சுந்தரம் தேவ மந்திரம் போல மயக்குதா நில்லு

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய்

தாகம் கொண்ட மாமோய் நீ தள்ளிப் போடலாமா மோகம் கொண்ட மாமோய் நீ முத்தம் தேடலாமா

பாத்தே உருகுகிறான் முகம் சேர்த்தே மருவுகிறான் பாலை பருகுகிறான் இமை கண்கள் சொருகிறான்

புருவ வில்லை நானசைக்க போதை எல்லை அவன் கொடுக்க தாவிக் குதித்தானடா எனைத் தேடி துதித்தானடா தாவிக் குதித்தானடா எனைத் தேடி துதித்தானடா

பாவை அமுதத்தை பருக துடித்ததை சொல்லித் திரிகிறானே சந்தேக தேவதை பாலை தெளிக்கவே ஜாலம் புரிகிறானே

ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய்

தாகம் கொண்ட மாமோய் நீ தள்ளிப் போடலாமா மோகம் கொண்ட மாமோய் நீ முத்தம் தேடலாமா

பாவை இவளொரு புது ரகம் வா வா கோவை இதழ் ஒரு பழரசம் வா வா பாவை இவளொரு புது ரகம் வா வா கோவை இதழ் ஒரு பழரசம் வா வா ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய் ஹோய் மாமாமாமாமாமாம்மோய்ஹோய்