Dilruba Dilruba

Dilruba Dilruba Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஹைசலாம் அலைக்கும் தில்ரூபா தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹேராஜா பேரச் சொல்லவா அக்பர் பாதுஷா இந்த ராஜாத்தி கன்னமோ இனிக்கும் பாதுஷா கண்ணு செவக்கும் வரை ஹூக்கா அடிச்சிக்கணும் கானா பஜானா பாட்டு படிச்சிக்கணும்

அத்திரி பாட்சா கத்திரிக்கா அது இல்லாட்டி வெள்ளரிக்கா அத்திரி பாட்சா கத்திரிக்கா அது இல்லாட்டி வெள்ளரிக்கா

தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்தில்ரூபா

நம்மூரு துபாய் சேத்துட்டேன் ரூபாய் பாடுறேன் ஹவாலி மச்சான் நீ சமாளி கானா பஜானா அட நீதான் மஸ்தானா மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா

வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும் வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும் வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும் வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும்

ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு


தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்தில்ரூபா

கானா பஜானா அட நீதான் மஸ்தானா மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா

பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு

மோகினி நான் உன்னாச ப்யாரி தேடனும் நீ துனியா மே ஜாலி மோகினி நான் உன்னாச ப்யாரி தேடனும் நீ துனியா மே ஜாலி

தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்தில்ரூபா தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்தில்ரூபா