Enakkoru Date |
---|
எனக்கொரு டேட் அன்று அழைத்தால் நான் வருவேன் எனக்கொரு ரேட் ஹஹஹா எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்
எனக்கொரு டேட் அன்று அழைத்தால் நான் வருவேன் எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்
உனக்கொரு டேட் அன்று அழைத்தால் நான் வருவேன் எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்
ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட் இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட் ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட் இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்
ஆட வைத்து பார்பதற்கும் ஒரு ரேட் உந்தன் ஆசைகளை தீர்ப்பதர்க்கும் ஒரு ரேட்
பாட்டில் மயங்கவும் ஒரு ரேட் மது பாட்டில் வழங்கவும் ஒரு ரேட் கண்ணில் பார்த்து ரசிக்கவும் ஒரு ரேட் கைகள் சேர்த்து வளைக்கவும் ஒரு ரேட்
ஆஹ்உனக்கொரு டேட் அன்று அழைத்தால் நான் வருவேன் எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்
கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட் சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட் கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட் சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்
வாய் ருசிக்க தின்பதற்கும் ஒரு ரேட் பின்பு வைத்தியனை பார்ப்பதற்கும் ஒரு ரேட் முடியை வெட்டவும் ஒரு ரேட் தலையை மொட்டை அடிக்கவும் ஒரு ரேட்
கட்சி கொடியை தூக்கவும் ஒரு ரேட் கள்ள ஓட்டு போடவும் ஒரு ரேட்
ஆஹ்உனக்கொரு டேட் அன்று அழைத்தால் நான் வருவேன் எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்
ஆஹ்ஹா ஹா