Endhan Kan Munne |
---|
ஓஹோ ஓஓஓஓ
ஓஓ நா நன் நா ஓஹோ
ஓஓஓஓ ஓஓ நா நன் நா
எந்தன் கண் முன்னே
கண் முன்னே காணாமல்
போனேனே யாரும் பார்க்காத
விண்மீனாய் வீணாய் நான்
ஆனேனே
இதயம் கிழியும்
ஒலி கேட்டேன் இதையா
இதையா எதிர்பார்த்தேன்
மழை கேட்கிறேன்
என்னை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பாா்க்கிறாய்
கனவை கனவை
கலைத்தாயே தொடர்ந்திட
விடுவாயா வலிகள் வலிகள்
கொடுத்தாயே உறங்கிட
விடுவாயா
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ஆஹா ஆஆஆ
ஆஆ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்