Gokulam Ingu Gopiyarin |
---|
ஆஆஆஆஆஆஆஆஓஓஓஓஓ கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்
கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
அங்கே நீ வைக்காதே கண்ணுதான் கொள்ளை கொள்ள வந்தாளே
கில்லாடி பொண்ணுதான்
உப்புக் கல் வைரக்கல் ஆகுமா ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா
திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே
மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே
சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு
கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்
கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
கண்ணான கண்ணா உன் கண்மணி ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ
கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி
சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா
தேவியல்லடா இவள் திருடி தானடா
எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை
கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்