Goppamavaney

Goppamavaney Song Lyrics In English


பாடகர்கள்  : கைலாஷ் கேர் மற்றும் மது பாலகிருஷ்ணன்

பாடல் ஆசிரியர்  : லலித் ஆனந்த்

தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம் சாமிக்குத் திருநாள் தகப்பன் தானே சாமி என்று தோன்னுமே ஒரு நாள்

மன்னாதி குல மன்னன் தான் உயிர் கண்ணான மகனே மண்ணால கடல் விண்ணால வலம் வந்தானே இவனே

தகப்பன் நூறு தாயைப் போல தாங்கிடும் உறவே தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட ஊட்டுமே உணவே

இது போல் யாரும் தகப்பன் புள்ள இனிமேல் இல்லை பூமியிலே

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே

கண்ணாடி தங்கக்கண்ணாடி அது அப்பாவின் மனமே முன்னாடி அதன் பின்னாடி மகன் உன்னோட முகமே

மகனுக்காக மலையை கூட தாங்கிடும் இதயம் வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும் சூரிய உதயம்


விழுந்தால் தூக்கி எழுந்தால் ஏந்தி அழுதால் தேற்றும் ஆருயிரே

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமேஆஆஅ

காற்காலமே வந்தாலும் உனக்கு தந்தை தானே குடை போலவே போர்காலமே என்றாலும் இருப்பான் கையில் கீதை என கூடவே

தந்தைக்கெல்லாம் தன் மகன் தான் மகாராஜனே பிள்ளை என்றால் தந்தைக்கு நீ கடன் காரனே

இருவர் : தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம் மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால்

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே

ஆண் மற்றும் கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமேஏ