Idhu Enna Vethanai |
---|
ஏ தேவியே இது என்ன வேதனை இது என்ன வேதனை எவ்விதமே நான் நம்ப வசமோ கனவைப் போலும் நிஷ்டையே இது கனவைப் போலும் நிஷ்டையே இது கடின சக்தியும் காலனே கடின சக்தியும் காலனே
அன்னை தந்தையை இல்லம் வாசலை அந்த ராட்சசன் தன்னிடம் கொடுத்து காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதே காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதேஆஆஆ
ஆசைக்கெல்லாம் ஆசையானான் ஆவி தனக்கே ஆவியானான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் தள்ளி போ என ஏசினான் தள்ளி போ என் ஏசினான்
எவருக்காகவோ ஆசை எவருக்காகவோ ஆசை எவருக்காக நான் உயிர் கொள்வேன் எவருக்காக நான் உயிர் கொள்வேன்
எங்கு நோக்கிலும் சூன்யமே அன்றோ இன்னும் எதற்கோ வாழ்வதே இன்னும் எதற்கோ வாழ்வதே