Idhudhaan En Kadhai |
---|
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹ்மான்
இது தான் என் காதல் கதை இனி மேல் நான் வாழும் வரையே கதையெல்லாம் மூவரும் இருக்க அதில் நீதான் இதயத்தின் ராணி ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்(2)
அழகின் அழகே இதை கேளு உன் நிழலாய் வாழும் நிஜம் நானே செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே
மழையே நான் கண்ணீரில் மழையே பிழையே நான் வாழ்தல் பிழையே ஒரு பழமை வந்தேன் நானே பந்து வரலி ஆனேன் சகியே காதல் செய்யவே வந்தேன் நானே வரலாற்று கதையாய் ஆனேன் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
கதையின் பாதை இரு வழி தான் இரு வழி தான் அதில் ஒரு வழி நான் ஒரு வழி யார் ஒரு சிறகின் பறவை பறக்குமா அதுவே என் நிலை இது தான் என் கதை இது தான் என் கதை