Idhuvarai Sivarathiri

Idhuvarai Sivarathiri Song Lyrics In English


ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்! ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம் ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம் அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்



இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

இதுவரை சிவராத்திரி



அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா

நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா

இதுவரை சிவராத்திரி


ஆஆஆஆ பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே இருவிழி நாலாக இளமையும் பாலாக உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே

நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன் மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன் தேய்பிறை இனி இல்லை திருமகளே வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே



இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு



இதுவரை சிவராத்திரி ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ