Illavattam Kai Thattum

Illavattam Kai Thattum Song Lyrics In English

ஆஅஆஅஆஆஆஅஆஅ ஆஅஆஅஆஆஆஆ

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும் ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும் ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ

ஆஅஆஅஆஆஆஅஆஅ ஆஅஆஅஆஆஆஆ

என் போலே பெண் தேடி நின்றாய் நீண்ட பொழுதாய் நீ தந்த எண்ணங்கள் நெஞ்சில் ஆழம் விழுதாய்

கல்யாண மாலை கையோடு கொண்டு வந்தால் வாசல் திறக்கும்

பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும் தந்தால் வாழ்வு சிறக்கும்

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும் ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும் ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம் மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்

இந்நேரம் உன் பார்வை என் மேல் பாணம் விடுமாஆ விட்டாலும் சுட்டாலும் பெண்ணின் நாணம் விடுமாஆ

உன்னோடு மாது ஒன்றான போது கண்டால் காதல் சுகம்தான் ஒன்றான போது ரெண்டாவதேது இன்பம் நூறு யுகம்தான்

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும் ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும் ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

இருவர் : பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா

இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்