Intha Padukaiyile

Intha Padukaiyile Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

இந்தப் படுக்கையிலே ம்ஹீம் நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம் மணியாச்சு பத்து மணியாச்சு

மறந்து போனேளா என்ன மறந்து போனேளா திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா

இந்தப் படுக்கையிலே ம்ஹீம் நாளாச்சு வெகு நாளாச்சு

மாலைய போட்டது வேறெதுக்கு மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு கூறணுமா அத உங்களுக்கு

அடுத்தாத்தில் நடப்பதெல்லாம் பாத்து மனம் ஏங்குதுன்னா ஆம்படையான் எனக்கிருந்தும் ஆசை எல்லாம் தூங்குதுன்னா

மாட்டேன்னா விட மாட்டேன்னா தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா

இந்தப் படுக்கையிலே ம்ஹீம் நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம் மணியாச்சு பத்து மணியாச்சு

பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு நான் வந்து பாடங்கள் சொல்லணுமா கூடத்தில் செய்திடும் சோதனையை கூடலில் செய்யணும் சீக்கிரமா

ராணி என நான் இருக்க எதுக்கிருந்தே போவலன்னா ராத்திரியின் வேதனைய தீத்து வெச்சா தேவலன்னா

தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா