Iru Vizhigal Malarthathamma

Iru Vizhigal Malarthathamma Song Lyrics In English

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே இயற்கை அழகியின் இளமை கோலமோ இதுநாள் வரையில் தெரியா அழகை இன்றுதான் அறிந்ததோ கண்கள்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும் அழகைஅன்பை பாடும் கவிதைகளோ

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும் இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும்

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

இயற்கை அழகியின் இளமை கோலமோ இதுநாள் வரையில் தெரியா அழகை இன்றுதான் அறிந்ததோ கண்கள் இன்றுதான் அறிந்ததோ கண்கள் இன்றுதான் அறிந்ததோ கண்கள்