Iruvar Kandom Iniya Sorkkam

Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics In English

இருவர் கண்டோம் இனிய சொர்க்கம் இரவு என்றால் பெரிய சொர்க்கம்

ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம் இந்த ஒரு நாளை திருநாள் என்போம்

சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே

முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முடியும் கதையை தொடர்ந்து எழுத முடிந்த பிறகு விடியும் பொழுது

இருவர் கண்டோம் இனிய சொர்க்கம் இரவு என்றால் பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம்

வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது

இதமான புது இன்பம் பிறக்கின்றது இதமான புது இன்பம் பிறக்கின்றது இனிக்க இனிக்க கவிதை நடத்து அடுத்த கவிதை இரவு நடத்து

இருவர் கண்டோம் இனிய சொர்க்கம் இரவு என்றால் பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம்