James Pandu Da

James Pandu Da Song Lyrics In English


ஜேம்ஸ் பாண்டுடா எல்லாருக்கும் ப்ரெண்டுடா நீங்கள் எங்களுக்கு அண்ணன் தம்பிடா

ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா

ஹேய் மாமே துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

அட்டென்சன் அபௌட் டேர்ன் லெப்ட்டு ரைட்டு லெப்ட்டு ரைட்டு எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க அந்த முருகனும் வேலு போலங்க

ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா

தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க சல்யூட் பா வணக்கம் பா சல்யூட் வணக்கம்

துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

ஒரு சீதையினால் அடிச்சிகிட்ட கோஷ்டி ரெண்டுபா அத கேட்க ஒரு காவல்துற அப்போ இல்லப்பா ஹே பாரதப்போர் அடிதடியும் குற்றம் தானப்பா அத கடவுள் செஞ்சா தப்பு இல்ல என்ன சட்டம்ப்பா

அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா ஆஹா எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா இருவர் : அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா


ஹேய் மாமே துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க அந்த முருகனும் வேலு போலங்க

அட வீதியிலே ஜாதி பேர அழிச்சிட்டாங்கப்பா ஆமாம் பள்ளியிலே கட்டாயமா கேக்கறாங்கப்பா

ஜாதிக்கொரு சங்கம் வச்சு நடத்துறாங்கப்பா அட சம பந்தியும் கூட வச்சு கொழப்புறாங்கப்பா

நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா இருவர் : நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா

ஹேய் மாமேமாமே துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க அந்த முருகனும் வேலு போலங்க தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க

ஹேய் மாமே இருவர் : துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

ஹேய் மாமே