Jaya Jaya Girija Ramana |
---|
ஜெய ஜெய கிரிஜா ரமணா ஜெய ஜெய கிரிஜா ரமணா ஜெய ஜெய சங்கர நாகபரணா ஜெய ஜெய கிரிஜா ரமணா
கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு அன்போடு வாழ்வே அருள் மகாதேவா அன்போடு வாழ்வே அருள் மகாதேவா திருவடி நம்பினேன் காவாய் தேவா
ஜெய ஜெய கிரிஜா ரமணா ஜெய ஜெய சங்கர நாகபரணா ஜெய ஜெய கிரிஜா ரமணா
திருவின் செம்மையை அடைந்திடில் என்ன திருவின் செம்மையை அடைந்திடில் என்ன சுகபோகமதை தேடிடில் என்ன சுகபோகமதை தேடிடில் என்ன பால் வடியும் முக குழந்தை இல்லாது பால் வடியும் முக குழந்தை இல்லாது பாரினில் இன்பமே காணேன் தேவா
ஜெய ஜெய கிரிஜா ரமணா ஜெய ஜெய சங்கர நாகபரணா ஜெய ஜெய கிரிஜா ரமணா
நானோர் மலடி தானா எந்தன் ஜென்மமும் வீணா அன்னை என்றே ஆவேனா அன்னை என்றே ஆவேனா