Jikku Jikkuchaang Kannadi

Jikku Jikkuchaang Kannadi Song Lyrics In English

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி ஷைலஜா

பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன்

ஜிக்கு ஜிக்குஜாங் ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி

தேர்தல்ல நிக்கப் போறேன் செல்ல ராணி தெருவெல்லாம் வாங்கப் போறேன் லஞ்சம் வாங்கி இளவரசி தங்கம் மேலே அபிஷேகம்தான் இனிமேலே சன்யாசிக்கு சந்தோஷம்தான்

அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு ஆஆஆஆஅஆஆ அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு ஆஆஆஆஅஆஆ

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி

உம் புத்தி குப்ப லாரி நாறுதய்யா ஒதப்பாங்க பொது ஜனங்க லஞ்சம் கேட்டா கெடுக்காத நம்ம நாட்ட ஒழைச்சிக்கலாம் எதிர்காலம் ஏழைப் பக்கம் சேத்துக்கலாம்

அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு ஆஆஆஆஅஆஆ அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு ஆஆஆஆஅ

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி

ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி ஆ சிங்கார கண்ணாடி ஆ தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி