Jinjikka Jinjikka |
---|
பாடலாசிரியர் : வாலி
ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு
இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு
சொக்கினா போதும் சிக்கின்னு கவ்வும்
சிக்கினா போதும் பக்குன்னு தவ்வும்
ஒட்டினா போதும் ஒண்ணாகும் ரெண்டு
வெட்டினா போதும் ரெண்டே தான் துண்டு
தாளம் தான் இங்கே தட்டாததாரடா
ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு
இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு
என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு
டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு
எப்போதும் போவும் தப்பாது ரூட்டு
தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு
என்னவானாலும் உன்னோட கூட்டு எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு
இருவர் : இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது
என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு
டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு