Kaattu Poo Poothiduchu

Kaattu Poo Poothiduchu Song Lyrics In English

வானத்திலே நெலவ வச்சான் மனசுக்குள்ளே ஆச வச்சான் ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்ஏஏஏ

காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே

குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு

 பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பழமோ தனிச்சிருக்கு

படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ளஏஏஏஏஏஏ காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு

நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு மனமோ கரைஞ்சிருக்கு

மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு ஏஏஏஏஏஏ