Kaavinil Koovum Kokilam |
---|
பெண் : ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா காவினில் கூவும் கோகிலம் தானே காவினில் கூவும் கோகிலம் தானே
பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே கண்ணென தெரியும் பண்ணது தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே
இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ கானம் செய்தல் ஒன்றல்லவோ காதலை போற்றும் கானமன்றோ காதலை போற்றும் கானமன்றோ ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா
ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ
பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ இவ்வனத்தில் இது யாவருக்கோ ஆண் : ஏங்குற தேவர்கள் ஆடிடவோ ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இருவரும் : இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே ஆண் : நீயும் நானும் ஆடிடவே நீயும் நானும் ஆடிடவே
பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இருவரும் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ
ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும்