Kadavul Meethu Aanai |
---|
பாடல் ஆசிரியர் : வாலி
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் உயிர் காதல் மீது ஆணை காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
பச்சைப் புல்லில் மெத்தை விரித்து பஞ்சவர்ணக்கிளி இரண்டு இச்சை தீரக் கட்டி புரண்டு விளையாடும் போது பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க
ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன் உயிர் காதல் மீது ஆணை காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன் கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
பனியிட்ட முத்தம் மலரில் கனியிட்ட முத்தம் கிளையில் முதல் என்ற முத்த மழையை நான் பார்க்கிறேன் கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில் தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ