Kaiya Vachan Kanna Vachan |
---|
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
ஹாஆஅஆஆ கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே எந்தன் பொன்னான மேனியெல்லாம் புண்ணானதேபுண்ணானதே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே என் வீராப்பு வேகமெல்லாம் வீணானதே,வீணானதே
கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே
மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பசியோடு ருசியாக பருக தந்தாயே
இனி நிறுத்தாதே என்னை தடுக்காதே இனி நிறுத்தாதே என்னை தடுக்காதே இருவர் : நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே
கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா
தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன்
என்னை மறுக்காதே இனி மறுப்பேது என்னை மறுக்காதே இனி மறுப்பேது
இருவர் : பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே