Kakkai Siraginile Nandhalala |
---|
காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆபூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சுஆஆங் நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
தூங்கி கிடந்த உள்ளம் தோகை விரித்துக் கொண்டு ஏங்கி தவிப்பது இன்று யாராலே தாங்கி பிடிக்கும் எண்ணம் தாளம் அடிக்கும் வண்ணம் ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே
அழகான மங்கை ஒரு அதிகாலை கங்கை அடி உனக்கே என் இன்பம் மொத்தமே காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்
காக்கை சிறகினிலே நந்தலாலா நான் வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே மூக்கு சிவப்பதென்ன வீணாக காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி நீந்தி பிடிக்க வந்தேன் நானாக
உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும் நீ தினந்தோறும் முத்து குளிக்க தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்
காக்கை சிறகினிலே நந்தலாலா நான் வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
பூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சு நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா ம்ம்ம்ஹூம்ஹூம்ஹூம்