Kangala Thiranthu Vidunga

Kangala Thiranthu Vidunga Song Lyrics In English

பாடகி : கே எஸ் சித்ரா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க

கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

தளதளக்கும் வாழத் தோட்டம் தண்ணியின்றி வாடாதோ தளதளக்கும் வாழத் தோட்டம் தண்ணியின்றி வாடாதோ

தாகம் தீர வேண்டும் பயிர் நாளும் வாழவேண்டும் தாகம் தீர வேண்டும் பயிர் நாளும் வாழவேண்டும்

கொய்யா மரம் வாடும் முன்னே அய்யா உள்ளம் தேனாகும் சின்னவள் உன்னிடம் வந்து அன்புக்கு கெஞ்சுறேன் இப்போ மாமா பஞ்சமும் தீர்ந்திடனும்

கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

ஊருக்குள்ள மழையும் இல்ல ஆத்துலயும் தண்ணி இல்ல ஊருக்குள்ள மழையும் இல்ல ஆத்துலயும் தண்ணி இல்ல

உங்க வீட்டு கெணறு அது நாளும் ஊறும் ஊத்து ஐயா நெஞ்சில் நேசம் வந்தா அம்மா மனம் சிரிப்பாகும்

உன்னிடம் உள்ளது கொஞ்சம் என்னிட தந்திட கெஞ்சும் மாமா பஞ்சமும் தீர்ந்திடனும்

கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது

வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க

ஐ கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது