Kanni Ponna Thedi Thedi |
---|
கன்னிப் பொண்ணத் தேடித் தேடி கால்கள் எங்கோ போகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்

காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே