Kannukkulle Minnal Aadudhu |
---|
லா லா லா கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது
தன்னை மறந்து முன்னால் வந்து இன்பம் கொண்டாடுது தன்னை மறந்து முன்னால் வந்து இன்பம் கொண்டாடுது தவறாக என்னையே எடை போடுது தயங்குது ஒண்ணு மயங்குது ஒன்னு தவித்தே வாடுது
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது
கை முறுக்குது பாரு மீசை அதன் மனசுலே இருக்குது ஆசை அது எடுக்குது பாரு காசை நான் கொடுப்பேன் அதுக்குப் பூசை
முழிக்குது முறைக்குது முழிக்குது முறைக்குது முன்னும் பின்னும் பாக்குது இளிக்குது சும்மா ஏங்குது அம்மா இடத்தையே மாற்றுது
கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது