Karunai Kadale

Karunai Kadale Song Lyrics In English


ஆண் கருணைக் கடலே

பெண் வாழ்க வாழ்க

ஆண் காக்கும் நிழலே

பெண் வாழ்க வாழ்க

ஆண் அறத்தின் வடிவே

பெண் வாழ்க வாழ்க

ஆண் அரசர்க்கரசே

பெண் வாழ்க வாழ்க

ஆண் வாழ்க வாழ்க

பெண் வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க


அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே ஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே

பெண் கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

முரசு கொட்டி வருகிற பகைவரின்
செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே
பனி மலையில் உறைகிற பிறை மதி
சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே
ஏழைகளின் இதயம் குளிரவே
ஆளுகின்ற தருமத்தின் துணைவா
காசினிக்கு ஒளியை கொடுக்கவே
கண் விழித்து எழுந்திடும் தலைவா
ராஜதிலகா ஆ ஆ ஆ

பெண் கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில்
பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே
தினமும் உன்னை திருமகள் கலைமகள்
இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
புண்ணியங்கள் பொலிந்திட வருக வீர வடிவே

நிஸஸ நீப பநிநி பாம மப கமப
கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப
தரிகிட தரிகிட தரிகிட தாம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த

அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே ஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும்
வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும்
வாழ்க வாழ்கவே

பெண் கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க