Karupaana Kaiyale

Karupaana Kaiyale Song Lyrics In English


கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை
செஞ்சிக்குவேன் மோதிரமா

சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த கலரு
என்னை இழுக்குதம்மா அருகம்
புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை
தேயுதம்மா இவள் காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்

கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

வெள்ளிக்கிழமை
பத்தரை பன்னெண்டு உன்னை
பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு
ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு
தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன்
பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா

சிவப்பாக
ஆஹா
இருப்பாளே
ஆமா


சிவப்பாக ஆ ஆ ஆ
ஆ சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த
கலரு என்னை இழுக்குதம்மா




ஓஓஓ ஓஓஓ
உருக்கி வச்ச இரும்பு போல
உதடு உனக்கு அத நெருங்கும்
போது கரண்டு போலே ஷாக்கு
எனக்கு

ஹே வெட்டும் புலி
தீப்பெட்டிப்போல் கண்ணு
உனக்கு நீ பாக்கும்போது
பத்திக்கிச்சி மனசு எனக்கு

பூமியிலே எத்தனையோ
பூவு இருக்கு உன் பூப்போட்ட
பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்

கருகரு
கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே
பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு
கண்டதெல்லாம் பலிக்குதம்மா

இவ காதல் இப்போ
ஜோலிய தான் காட்டுதம்மா

ஹா ஹா
கருப்பான கையாலே
என்ன புடிச்சான் காதல் என்
காதல் பூ பூக்குதம்மா

ஹே
பூக்குதம்மா
ஆண் & நன நன நானனனா