Karuppu Nerathazghi |
---|
அடி பிச்சிப் பூ
உன்ன பார்த்த அப்போ
வார்த்தை வரல உன்ன
வர்ணிக்க தான்
அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா
சிதறிட்டேன்டி
உன் குங்கும
உதட்ட வச்சி குலுங்க
சிரிக்கையில இதழ்
ரெண்டு துடிக்குதடி
அத பாா்த்து எம் மனசு
தவிக்குதடி
உன் உதட்டுக்கு
சொந்தக்காரன்டி நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி
கட்டுக்கோப்பில்
வாழ்ந்தவன்டி கட்டுப்பாடு
இருந்தவன்டி கலஞ்சது என்
தவம்டி உன்ன பாா்த்து
கலஞ்சது என் தவம்டி
அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா
சிதறிட்டேன்டி
கூந்தல் அது
நீளமில்ல ஆளு கூட
உயரமில்ல அதாண்டி
உன் அழகு என்ன ஆசை
பட வச்ச அழகு
ஒல்லியான தேகம்
இல்ல பருமனான பாடி
இல்ல செதுக்கி வச்ச தேர்
அழகு உன்ன தேடி வர வச்ச
அழகு
பிச்சி பூவின்
பேர் அழகு மொத்தத்தில்
நீ பேரழகு
உன்ன போல
பெண் ஒருத்தி உலகத்துல
பாா்த்ததில்ல உன்னிடத்தில்
என்ன தந்தேன் டி அடி பெண்ணே
உன்ன விட்டு போக மாட்டேன்டி
அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
காத மூடும்
மாட்டல் இல்ல தோளை
தட்டும் தோடும் இல்ல
இதான்டி உன் அழகு
உன்ன ஆசை பட வச்ச
அழகு மூக்கை தொடும்
முத்து கல்லு காதை காட்டும்
பச்ச கல்லு இதான்டி உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு
அன்ன நட உன்
அழகு அதில் பின்னும்
இடை தேர் அழகு
உன்னிடத்தில் என்
உயிர மொத்தமாக அடகு
வச்சேன் திருப்பிக்கொள்ள
வழி இல்லடி அடி பெண்ணே
திருப்பி தந்தா வாங்க மாட்டேன்டி
அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா
சிதறிட்டேன்டி
உன் குங்கும
உதட்ட வச்சி குலுங்க
சிரிக்கையில இதழ்
ரெண்டு துடிக்குதடி
அத பாா்த்து எம் மனசு
தவிக்குதடி
உன் உதட்டுக்கு
சொந்தக்காரன்டி நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி
கட்டுக்கோப்பில்
வாழ்ந்தவன்டி கட்டுப்பாடு
இருந்தவன்டி கலஞ்சது என்
தவம்டி உன்ன பாா்த்து
கலஞ்சது என் தவம்டி
அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா
சிதறிட்டேன்டி