Kasthuri Maane

Kasthuri Maane Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : காமகொடியன்





கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டுஹேய்

கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு

ஆலமரத்துல சிட்டுக் குருவி ஹோய் ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆஹா

ஆலமரத்துல சிட்டுக் குருவி ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி

ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ வாடி வயசுப் புள்ளே


நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன் நீயோ ராசிக்காரன் நானும் வெக்கம் விட்டு பக்கம் வாரேன்

கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டுஹே ஹே

வெடல வயசுல விசிலடிச்சு வெள்ள மனசுடன் கையை புடிச்சு

ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம் அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம் போவோம் ஊர்கோலமா

வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு

கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு

கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே