Katcha Theevil

Katcha Theevil Song Lyrics In English

லலலலலா லலலலலா பபபபபபா லலல்லா லாலல்லா லா

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே கப்பலோட்டி நங்கூரம் போடு

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள் ஆழத்தீ எரியுது தேகத்தில் அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில் ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது அதில் ஏதோ ஆகுது

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவேஏஏ கப்பலோட்டி நங்கூரம் போடு

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள் தகுதுதகுதுதகுதுதகுதா கையோடு நீ என்னை பின்னிக் கொள் தகுதுதகுதுதகுதா

அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே இனி நானெங்கே விலகிட நீயெங்கே நெஞ்சணை இது பஞ்சணை அதில் வஞ்சனை இனியில்லை நீ அணை

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவேஏஏ கப்பலோட்டி நங்கூரம் போடு

கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான் கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு