Kathai Sollamale Murai |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே

இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா
கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே
நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே உன் மர்மந்தன்னை நான் சொன்னால் ஒராஜா உன் மர்மந்தன்னை நான் சொன்னால் என்னதானே உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா
கதை சொல்லாமலே முறை தவறாமலே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே
இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே குமரி கருத்துடனே பேசுதே ஐயா