Kattivellam Neeye Katterumbu Naane |
---|
கட்டிவெல்லம் நீயே
கட்டெறும்பு நானே
தொட்டு விளையாடலாம் வாராய்
ரெண்டு சிட்டாக ஜோராய்
நீ அச்சார முத்தங்கள் தாராய்
கட்டி வெல்லம் நானே
கட்டெறும்பு நீயே
எட்டி நின்னு பேசுடா ராஜா
தாலி கட்டாமல் ஜோராய்ஓஒஓஒ
தொட்டு விளையாடுமோ ரோஜா
காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
காட்டாறு போலவே ஓடுதே
உன் காதலாலே பாவி மனம் வாடுதே
உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
ஓஹோ நாள் ஓடுதே நாள் ஓடுதே
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா
காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே
பார்த்தாலே போதாதையா
தாலி மாட்டாமல் ஆகாதய்யா
எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
எண்ணாமல் பேசுறே பொம்பளே
என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே
கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
ஓஹோநம்புறேன் நான் நம்புறேன்
ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்
ஆனாலும் தாலி ஒண்ணு
நூலாலே கட்டி வச்சா
தேனாறும் பாலாறும் போல் சேரலாம்
ஆடாமல் நாம் ஆடலாம்
மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்
மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்
இருவர் : ரெண்டு சிட்டாக நாமேஓஓஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்
கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே
தொட்டு விளையாடலாம் ஜோராய்
ரெண்டு சிட்டாக நாமேஓஓஹோ ஹோஹோ
எட்டாத இன்பங்கள் காண்போம்