கட்டு கட்டு கீர கட்டு பாடல் வரிகள்

Starring Vijay, Trisha
Movie Thirupaachi
Music ByDevi Sri Prasad
Lyric By Perarasu
SingersSumangali, Manikka Vinayagam
Year 2005

Kattu Kattu Keera Kattu Song Lyrics In English

ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு

ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா

ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா

ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா

கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா

வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு

ஹேய் வாடி வாடி
வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஒத்த ராக்கெட்டு ஹே

ஹேய் வாடா வாடா
வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்
பம்பர் டிக்கெட்டு

ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா..ஹோய்


கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹே

ஹே பல்லு மொளைச்சா
அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில்
நான் யோகக்காரண்டி

ஹே பல்ல உடைப்பேன்
அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா
நான் ஏடாகுடம்டா

ஹே மிசையில மண்ணு பட்டா
கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி

பொட்டபுள்ள வெக்கபட்டா
பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா
கண்ணே முடும்டா

ஹேய் வாடி வாடி
வாடி வாடி சைனா சிக்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஜப்பான் ஜாக்கெட்டு

ஹேய் வாடா வாடா
வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு

ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா ஹோய்

கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹே

தன்னம் தனியா
அட கொல்லையில தென்னமரம்
கள்ளு எறக்கு
அட போத வரும்டா

ஹேய் ஒத்தையிலதான்
அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்
கில்லி பறிச்சா
அடி கண்ணீர் விடுமா

வாழமரம் பழுத்திருக்கு
பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும்
தாங்கிக்கொள்ளடா

ஆலமர விழுதிருக்கு
ஆடிக்கால பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு
உன்ன தொடத்தான்

வாடி வாடி வாடி வாடி
வாடி வாடி வாடி வாடி
பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
லண்டன் லாக்கெட்டு

ஐ ஐயைய வாடா வாடா
வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும்
ரெண்டு விக்கெட்டு ஹோய்

ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹோய்

Kattu Kattu Keera Kattu Song Lyrics from movie Thirupaachi. Kattu Kattu Keera Kattu song sung by Sumangali, Manikka Vinayagam. Kattu Kattu Keera Kattu Song Composed by Devi Sri Prasad. Kattu Kattu Keera Kattu Song Lyrics was Penned by Perarasu. Thirupaachi movie cast Vijay, Trisha in the lead role actor and actress. Thirupaachi movie released on 2005