Keerai Keerai Keerai |
---|
கீரை கீரை கீரை கீரை கீரை வாங்கலையோ கீரை கீரை
கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற

கூடக்குள்ள வச்சிருக்கேன் நான் கூறு கட்டி கீரைகள வாடும் முன்னே மூடி வச்சேன் ரொம்ப வாட்டுகிற வெய்யிலிலே
இந்த கீரையை கடைஞ்சு தின்னா நோய் நொடிங்க இல்ல கண்ணா வாங்குங்க சமைச்சு தின்னுங்க இத விப்பது சமஞ்ச பொண்ணுங்க
கீரைகை வலி கால் வலி மேல் வலி கீழ் வலி தீர்க்கும் கீரைஇது ஏழைங்க தின்னுற மூலிகை மருந்து ஆகும்
கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை
உள்ளிருக்கு வாழத்தண்டு மிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு கேரளத்து கப்பக்கெழங்கு இத வேக வச்சு தின்னு முழுங்கு
நான் வாடிப்பட்டு சந்தையிலே வாங்கி வந்த பச்ச மொச்ச சேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க இத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க
காசுஎன் கையில வச்சுட்டு கூடய நீ தொட்டு பேசு அட தூசு என் உள்ளத்திலுமில்ல ஒடம்பிலுமில்ல மாசு