Kitta Vaadi Aasa Pulle |
---|
வசனம் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங் மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங்
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட நடந்த ஒயிலாக நந்தவனமாக நனனன படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி சேல முந்தாணி எனக்கு முதல விரி நனனன
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல
மணியோ ரெண்டாக மனசு திண்டாட மணியோ ரெண்டாக மனசு திண்டாட வேண்டாம் பிடிவாதம் புடிப்பேன் உன் பாதம் ஹஆங் ஹஆங் அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது விரிச்சா பாயத்தான் அணைச்சா வெளக்கத்தான் ஹஆங் ஹஆங் ஹஆங் ஹஆங்
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல
ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து ஓடுது உதட்டுக் கிட்டே குடிப்பேன் நான் செத்தே லாலலலாலா அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி ஆசக் கடலாழி அதிலே நான் மூழ்கி லாலாலா
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல மொட்டு மொட்டு ஜாதி முல்ல எட்டு நாளா தூக்கம் இல்ல
கிட்ட வாடி ஆசப் புள்ளே வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே