Kodi Kodi Ennam |
---|
கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம் ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம் ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
இளவேனில் மழைக்காலம் இளம் காற்று மோகனம் எழில் மாறன் ரதி தேவி அலங்கார வாகனம்
இளவேனில் மழைக்காலம் இளம் காற்று மோகனம் எழில் மாறன் ரதி தேவி அலங்கார வாகனம்
வரவேற்பு இதழ் தந்த மலர் தூவும் மணவறைகள் வரும் காலம் நமதென்று அசைந்தாடும் மாவிலைகள்
இனியது உலகமிது புதியது மலர்கிறது இனியது உலகமிது புதியது மலர்கிறது வாழிய வாலிபமே சுகமாகவே வாழிய வாலிபமே சுகமாகவே
கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம் ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
நடை பாதி உடை பாதி வலை வீசும் நாடகம் நடமாடும் ரதம் போலே திரை போட்ட ஆலயம்
ஆநடை பாதி உடை பாதி வலை வீசும் நாடகம் நடமாடும் ரதம் போலே திரை போட்ட ஆலயம்
இளைப்பாறி மலர் காற்றில் கனி பார்க்கும் இரு விழிகள் இது என்ன சுவை என்று பதம் பார்க்கும் தேன் மொழிகள்
நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது வாழிய வாலிபமே சுகமாகவே வாழிய வாலிபமே சுகமாகவே
கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம் ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
இருவர் : இனி ஆனந்தபைரவி இனி ஆனந்தபைரவி இனி ஆனந்தபைரவி