Kondaikatti Kaavikatti |
---|
கொண்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
கொண்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே
ஆஹான்மரியாதையா சொல்றேன் திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே
வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே கதைக்குதவா பல கதையும் பேசியே ஹான் பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே உருமாறிப் போலி சாமியாகியே
திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன் உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது அய்யயோ விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும் ஜவ்வாது மையினாலும் ஆஹா சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும்
விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
அடங்கொப்புரானே தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனானாஅது இல்லை
நீ தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனானாஅது இல்லை
இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா அதுதான் பூனையை மணந்திடுமா இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா அதுதான் பூனையை மணந்திடுமா
என்ன சொன்னே பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி விட்டேன் விட்டேன் இன்றேல் சும்மா விட மாட்டேன்
பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே