Koovuthu Kaalai Neram |
---|
கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு
ஏ தம்பிவீடும் நாடும் நம்ம பொறுப்பு
கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு
நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு நலி கோஷம் வெம்பி இருக்கு அட ஏக்கம் தீரும் பார்க்க கூட
கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு
ஏ தம்பிவீடும் நாடும் நம்ம பொறுப்பு
கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு
அன்னைக்கும் மேலே தெய்வம் இருக்கு தெய்வத்தின் காவல் பக்கம் இருக்கு ஒரு பாசம் நேசம் சேரும் நேரம்