Kurukka Nikuthu

Kurukka Nikuthu Song Lyrics In English

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான் அடியே மாமன பாரடி மாலைய கேளடி

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

கொய்யா பழுத்திருக்கு ஓன் தோப்புல நீயா எடுத்துக்கடி போ மாப்பிள்ள ஆஹா ஹான் மாங்கா ஒளிச்சு வெச்ச மாராப்புல வந்து எடுத்துக்கிட்டா நீ ஆம்பள

ஆண் தனிச்சு வந்தா தங்கச்சி அணச்சு புட்டா அப்புச்சி பெண் ஒருத்தருக்கும் சொல்லாம ஒளிச்சு வெச்சா ஊமச்சி

ஒன்னும் ஒன்னும் சேந்தா ரெண்டு இல்ல ஒண்ணு தான் ஆடுது ஓடுது சோடிய தேடுது

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான் அடியே மாமன பாரடி மாலைய கேளடி

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

பாவம் குமரிப் பொண்ணு குத்த வெச்சா மாமன் மனச இவ பத்த வெச்சா இங்கே ஒளிஞ்சு வந்து முத்தம் வெச்சா நாம பாத்துப்புட்டோம் மிச்சம் வெச்சா

வெளக்கு வெக்க வந்தாளா வெலக்கி வெக்க வந்தாளா பெண் துருப்பிடிச்ச மச்சான தலைக்கு வெக்க வந்தாளா

ஆட்டுக் கூட்டம் நம்ம பாட்டக் கேட்டு ஆடுதே போதையும் ஏறுது பாதையும் மாறுது

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி குக்க்கூ பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குக்க்கூ குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி குக்க்கூ பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குக்க்கூ

மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் ஹான் எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான் அடியே மாமன பாரடி மாலைய கேளடி

குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி குக்க்கூ பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குக்க்கூ