Kuthuthe Kuthuthe Rosa

Kuthuthe Kuthuthe Rosa Song Lyrics In English


பாடகர்கள் : மனோ மற்றும் எஸ் பி ஷைலஜா

பாடலாசிரியர் : வாலி



குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது உன்னுடைய பேர உச்சரிக்குது

குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது உன்னுடைய பேர உச்சரிக்குது

தூங்காம ராத்திரி தாளம் போடும் மேஸ்திரி ஆயிரம் இருக்கலாம் ஆனாலும் ஆளேது உன் மாதிரி

போட்டாச்சு தாலிதான் பொழுதெல்லாம் ஜாலிதான் ஆளையே அசத்துற ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான்

மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான் மேளம் உண்டு தாளம் தட்டத்தான் மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான் மேளம் உண்டு தாளம் தட்டத்தான்


குத்துதே குத்துதே அஹா ஹான் ரோசா முள்ளு குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது

குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே

ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம் காலத்தில் கனிஞ்சுது கண் ஜாடை நீ காட்டு கையில் வரும்

அணிலாக மாறவா அடையாளம் போடவா வாலிபம் துடிக்குது உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா

காயமாகும் நீதான் கை வச்சா ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா காயமாகும் நீதான் கை வச்சா ஆஆஆறிப் போகும் நித்தம் சந்திச்சா

குத்துதே குத்துதே அ ஹான் ரோசா முள்ளு குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது

குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதேஏஏஏ