Kuzhaloodhum Kannan |
---|
குழலூதும் கண்ணன்ம்ம்ம்ம்ம்ம் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை
குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை
குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை
கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் இதழ் கொண்ட தேனை எடுத்தாள வந்தான் எடுத்தாள வந்தான்
குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை
நீல நிலாவில் நீலாம்பரியில் நீல நிலாவில் நீலாம்பரியில் நானொரு கீதம் படித்தேனே ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் அணைத்திட வந்தான் துடித்தேனே அணைத்திட வந்தான் துடித்தேனே
குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை
தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு
கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் குடத்தினில் கொண்டு நீராட்டு குடத்தினில் கொண்டு நீராட்டு
குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை