Lallariyo Lallariyo |
---|
லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஹே
லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே குளு தாலியும் கூட்டிடுச்சே
பச்சகுளம் ஓரத்துல பாட்டு பாடி நானும் வாரேன் ரெட்டை ஏறி மத்தியில ராகம் பாடி நானும் வரேன் ராகம் பாடி நானும் வரேன்
மேல தெரு சுத்தி வந்தா நாலு மணி ஆயிடுமே கீல தெரு சுத்தி வந்தா ஏழு மணி ஆயிடுமே ஏழு மணி ஆயிடுமே ஹே
சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா
சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா
லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே
லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே